• Sa. Apr 13th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிறந்தநாள் வாழ்த்து. திரு. சிவசுப்பிரமணியம் (17.12.2022, யேர்மனி)

Dez 17, 2022

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகக் கொண்டவரும், யேர்மனி போகும் நகரில் வாழ்ந்துவரும் தானஐயா.சிவசுப்பிரமணியம் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர், நண்பர்களுடன் தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்

இவர் சீரும்சிறப்புமாக வாழ மணோன்மணி அம்மனைவேண்டி வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகின்றனர்.இவர்களுடன்இணைந்து.

இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையம்

சீரும் சிறப்புடனும் வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed