சிறுப்பிட்டி தெற்கை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்ட அமரர் திருமதி கனகலிங்கம் பரமேஸ்வரி அவர்கள் இறைபாதம் அடைந்துவிட்டார்.

அன்னார் கனகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும் , சிவசங்கரின் அன்பு தாயாரும் ஆவார்.


அன்னாரின் இறுதி கிரிகை நாளை காலை 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெறவுள்ளது.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ள படுகின்றீர்கள்.

அன்னாரது பிரிவால் துயருறும் உறவுகளுக்கு சிறுப்பிட்டி இணையம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றது.

தகவல் கஜன்

Von Admin