யாழ்.புன்னாலைக்கட்டுவன் ஆயாக்கடவை சித்திவிநாயகர் ஆலய வருடாந்த திருவாசகம் முற்றோதல் நிகழ்வு வெள்ளிக்கிழமை (06.01.2023) இடம்பெற்றது உள்ளது.  

அதிகாலை திருவெம்பாவை விரதத்தின் இறுதிநாள் விசேட பூசை வழிபாடுகள் ஆரம்பமாகி அதனைத் தொடர்ந்து விநாயகப் பெருமான் உள்வீதியில் எழுந்தருளி வீதி உலா வந்தார்.    

தொடர்ந்து காலை-09 மணிக்குத் திருவாசக முற்றோதல் நிகழ்வு ஆரம்பமாகி இடம் பெற்றது எனவும், ஆலய ஆதீனகர்த்தா சிவஸ்ரீ பா.சுந்தரசர்மா தெரிவித்தார்.

Von Admin