• Sa. Okt 5th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இத்தாலியில் உயிரிழந்த இலங்கை இளைஞன்.

Jan 9, 2023

இத்தாலியில் இடம் பெற்ற வாகன விபத்தொன்றில் 20 வயதுடைய இலங்கை இளைஞன் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

இச் சம்பவம் நாபோலி நகரில் இடம்பெற்ருள்ளதாக தெரிய வந்துள்ளது.

இது கடந்த சனிக்கிழமை (7) அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

18 வயதுடைய இலங்கையை சேர்ந்த இளைஞரே உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

மேலும் மோட்டார் சைக்கிளும் காரும் மோதிக்கொண்ட போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed