சிறுப்பிட்டி மண்ணின் மைந்தனும் கனடாவில் வாழ்ந்து வருபவருமான கௌரீஸ் சுப்ரமணியம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சிறுப்பிட்டியூர் வில்லிசை கலைஞன் திரு சத்தியதாஸ் ஊடாக எதிர்வரும் திங்கட்க்கிழமை 16.01.2023 அன்று யாழ்.பிரபல பாடசாலை ஸ்ரீ சோமாஸ்கந்த பாடசாலையில் வைத்து சுமார் 8 லட்சம் பெறுமதியான கற்றல் உபகரணங்கள்.துவிச்சக்கர வண்டி, மற்றும் ரொக்கப்பணம் என்பன கனடா விடியலை தேடி அமைப்பின் ஊடாக வழங்கிவைக்கபடும்.

Von Admin