தமிழர் திருநளான தைப்பொங்கல் முன்னிட்டு  கொழும்பு பகுதியில் வாழையிலை, மாவிலை போன்ற பொருட்கள்  பெருமளவில் விலைகள் அதிகரித்து விற்பனையானதாக தெரியவருகிறது

  கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் தோரணம் ஒரு கட்டு 100/=ற்கும் ஒரு தலை வாழையிலை 100/=ற்க்கும் அருகம்புல் ஒரு கட்டு 50/=ற்கும் கரும்பு இரண்டு 800/=ற்க்கு மாவிலை ஒருகட்டு 50/=ற்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Von Admin