இன்று பிறந்த கண்ட சிறுப்பிட்டி மண்ணின் மைந்தனும் கனடாவில் வாழ்ந்து வருபவருமான கௌரீஸ் சுப்ரமணியம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சிறுப்பிட்டியூர் வில்லிசை கலைஞன் திரு சத்தியதாஸ் ஊடாக  இன்று 16.01.2023 திங்கட்க்கிழமை யாழ்.பிரபல பாடசாலை ஸ்ரீ சோமாஸ்கந்த கல்லூரியில் ரூ1000000 பெறுமதியான நன்கொடை கனடா விடியலை தேடி அமைப்பின் ஊடாக வழங்கி வைக்கப்பட்டது

பிறந்தநாள் வாழ்த்து. கௌரீஸ் சுப்ரமணியம் (16.01.2023, கனடா)

Von Admin