கனடாவில் எதிர்வரும் காலங்களில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை என்ற நடைமுறை வரக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துக் கணிப்பொன்றில் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டும் வேலை செய்யும் நடைமுறைக்கு கூடுதல் ஆதரவு கிடைக்கப் பெற்றுள்ளது.

கனடாவின் கார்பிரேட் நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் இந்த முறைமைக்கு கூடுதல் ஆதரவினை வெளியிட்டு வருகின்றனர்.

தமான சிரேஸ்ட முகாமையாளர்கள் நான்கு நாள் வேலை என்னும் நடைமுறைக்கு ஆதரவினை வெளியிட்டுள்ளனர்.

எதிர்வரும் ஐந்து ஆண்டு காலப் பகுதியில் அநேகமான நிறுவனங்கள் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டும் வேலை என்ற நடைமுறையை கொண்டுவரலாம் என நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.