• Mo. Okt 7th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபா பெறுமதி மாற்றம்!

Jan 27, 2023

அமெரிக்க டொலர்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றைய தினம் (26-01-2023) உயர்வடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை 371.38 ருபாவாகவும், கனேடிய டொலரின் விற்பனை விலை 279.10 ருபாவாகவும் உள்ளது.

எனினும் மற்ற வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சற்று குறைந்துள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed