யாழ்ப்பாணத்தில் சற்றுமுன் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து இன்று (29-01-2023) மாலை சாவகச்சேரி, சங்கத்தானை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிபொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.