நாட்டில் உள்ள அனைத்து சில்லறை மதுபானக் கடைகளும் இந்த வார இறுதியில் மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சனிக்கிழமை மதுபானக் கடைகள் மூடப்படவுள்ளது, நவ பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை மதுபானக் கடைகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது 

Von Admin