நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் திருமஞ்ச உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது.

தைப்பூச நாளாகிய இன்றைய தினம் முருகன் ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள்

இந்த நிலையில் வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி முருகன் ஆலயத்தில் திருமஞ்ச உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது.

முருகப்பெருமானுக்கு வசந்த மண்டப பூசை இடம்பெற்று திருமஞ்சத்தில் எழுந்தருளி முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

Von Admin