• Di. Nov 12th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிறந்தநாள் வாழ்த்து: சுப்பிரமணியம் குமாரசாமி. (07.02.2023, யேர்மனி)

Feb 7, 2023

சிறுப்பிட்யைபிறப்பிடமாகவும் யேர்மனியில் வாழ்ந்து வருபவருமான குமாரசாமி அவர்கள் 07.02.2023அன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

இவரை பிள்ளைகள் சந்திரா,யானா,சன்,சாமி மீரா (பேத்தி),”லண்டன்” சின்னம்மா பரமேஸ்வரி “யேர்மனியில்வசிப்பவர்களான” அக்கா இராஜேஸ்வரி குடும்பத்தினர், தம்பிமார் ,தேவராசாகுடும்பத்தினர், ஜெயகுமாரன்குடும்பத்தினர், தவராசாகுடும்பத்தினர், தங்கை தவேஸ்வரிகுடும்பத்தினர், மகேந்திரன்குடும்பத்தினர்,”லண்டன்” சாந்திகுடும்பத்தினர்தயாபரன் ,”சுவிஸ்” (சந்திரன்)குடும்பத்தினர்”சுவிஸ்” உதயன்குடும்பத்தினர்,”லண்டன் “கண்ணன்குடும்பத்தினர், சிறுப்பிட்டியில் வசிக்கும் சோதி மச்சாள் குடும்பத்தினர்,சுப்பிரமணியம் அத்தான் குடும்பத்தினர் ,வள்ளிப்பிள்ளை மச்சாள், ராணிமச்சாள் குடும்பத்தினர்,பெரிய சின்னக்கிளி மச்சாள் குடும்பத்தினர், சின்ன சின்னக்கிளி மச்சாள், நகுலு குடும்பத்தினர், பரா குடும்பத்தினர் , கோடிஸ்வரன் குடும்பத்தினர் ,சாந்தலிங்கம் குடும்பத்தினர், பூரணம்குடும்பத்தினர்

இனிய உள்ளம் கொண்டவரே
இதயத்தில் அ ன்பு கொண்டவரே
பரிவும் பன்பும்கொண்டவே
பாசத்தின் இணைவில் வாழ்பவரே
ஆண்டு பல்லாயிரம் ஆண்டு வாழ்வில் வளம் பொங்கி வாழ்க வாழ்க வளமுடன்
நன்று,

உடன் பிறந்தோர் உறவுகளுடன் இணைந்து சிறுப்பிட்டி இணையமும் வாழ்க வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed