சிறுப்பிட்டி வடக்கு பூங்கொத்தையை  பிறப்பிடமாக கொண்ட ஐெயக்குமாரன் அவர்களின் மகள் சுமிதா அவர்கள் 10.02.2023 அன்று தனது பிறந்த நாளை தமது இல்லத்தில் சிறப்பாக‌ கொண்டாடினார்.   இவரை அப்பா,அம்மா ,அக்கா சுதர்சினி,அண்ணன் சுதர்சன், ஈழம் அம்மம்மா ,லண்டன் சின்ன அப்பம்மா ,அத்தைமார் மாமாமார், பெரியப்பாமார், பெரியம்மாமார்,சித்திமார் ,சித்தப்பாமார்,மச்சாள் மார் ,மச்சான்மார் அண்ணன்மார்,தங்கைமார் ,தம்பிமாருடன் சிறுப்பிட்டி இணையமும் இணைந்து வாழ்த்துகிறது,


இவர்களுடன் இணைந்து எஸ்.ரி.எஸ்  இணையநிர்வாகமும் பல்கலையும் கற்று பலர்போற்ற பல்லாண்டுவாழ்கவென வாழ்த்துகின்றனர்

Von Admin