சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா கந்தையா அவர்கள் 23.02.2023. அன்று இறைபதம் அடைந்தார் . அன்னார் சுப்பையா முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,செல்லையா அன்னபூரணம் அவர்களின் அவர்களின் அன்பு மருமகனும், நாகேஸ்வரியின் அன்பு கணவரும். காலம் சென்ற வேலுப்பிள்ளை மற்றும் ,அன்னம்மா,சிதம்பரப்பிள்ளை மகேஸ்வரி ஆகியோரின் அனபு சகோதரரும்.
காலம் சென்றவர்களான அருள்நிதி,இராசேஸ்வரன் மற்றும் குகனேஸ்வரன் பிறேமா ,மோகனா ஆகியோரின் அன்பு தந்தையும்..சுபேந்திரா,விக்கினேஸ்வரன்,கோணேஸ்வரன் அகியோரின் அன்பு மாமனாரும்.சந்தியா,சாகித்தியா கௌதமன்,விபியா,வீனுகா,விதுலன்,நவீன்,விருசிகா,ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார் .அன்னாரி ஈமை கிரிககள் 26.02.2023.அன்று முற்பகல் 10 மணியள்வில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் சிறுப்பிட்டி இந்து மயானத்தில் தனம் செய்யப்பட்டது

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி்  தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். இவரது துயரச்செய்திகேட்டு துயருறும் குடும்ப உறவுகள்  நண்பர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இணையம் தனது  ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றது

தகவல்: 

குடும்பத்தினர்

Von Admin