• Do.. Mai 1st, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

நள்ளிரவில் பஸ் விபத்து!! ஒருவர் பலி!! பலர் படுகாயம்

Apr. 19, 2023

கிளிநொச்சி டிப்போவுக்கு சொந்தமான அரச பேருந்தும் டிப்பர் வாகனமும் தம்புல கோமாகவ என்னுமிடத்தில் இரவு 11.45 மணியளவில் மோதுண்டு விபத்தில் டிப்பர் வாகனம் சாரதி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். அரச பேருந்தில் பயணித்த சாரதி உட்பட எட்டுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம்.
அரச பேருந்தில் பயணித்தவர்கள் அதிகமானவர்கள் கிளிநொச்சி மற்றும் புதுக்குடியிருப்பு சேர்ந்தவர்கள் என அறிய முடிகின்றது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed