சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா பொன்னுத்துரை அவர்கள் 02.05.2023. அன்று இறைபதம் அடைந்தார் .

அன்னார் காலம் சென்றவர்களான சின்னையா சோதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும் கால்ம் சென்றவர்களான கந்தையா சோதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும் . திரவியதின் அன்பு கணவரும்,
வசந்தாதேவி,காந்தராசா,சரோயினிதேவி,தயாளினிதேவி,
ஸ்ரீமுருகதாஸ் ஆகியோரின் அன்பு தந்தையும்.காலம் சென்றவர்களான வைத்திலிங்கம்,செல்லையா,தங்கம்மா,இராசதுரை,மற்றும் கனகம்மா ஆகியோரின் அன்பு சகோதரனும். கால்ம் சென்றவர்களான நித்தியானந்தம்
கனேசபவன் மற்றும் கருனாகரன்,சிவந்தினி, சாந்தா ஆகியோரின் அன்பு மாமனாரும் .கஜப்பிரியன்,லக்சிபன்,வரலக்ஸ்மி,பவிசன்,ருஸ்சிகா,கேனுராஜா,அபிராம்,நிதுராம்,ஸ்சரன் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
அன்னாரது இமைக்கிரிகைகள் இன்று புதன்கிழமை நன்பகல் 12.00 மணியளவில் அவரது இல்லத்தில் இடம் பெற்று போதவுடல் தகனகிரிகைகாக பிற்பகல் 2.00 மணியளவில் எடுத்து செல்லப்பட்டது

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி்  தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். இவரது துயரச்செய்திகேட்டு துயருறும் குடும்ப உறவுகள்  நண்பர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இணையம் தனது  ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றது

தகவல்: 

குடும்பத்தினர்

Von Admin