சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சரஸ்வதி (கிளி) அவர்கள் 15.05..2023. இன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலம் சென்றவர்களான குமாரசாமி முத்துப்பிள்ளை அவர்களின் அன்பு மகளும்,காலம் சென்றவர்களான கந்தையா தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும், காலம் சென்ற வேலுப்பிள்ளை அவர்களின் பாசமிகு மனைவியும்,பிறேமாவதி,பத்மாவதி,சிவகுமார்,ஜமுனாவதி.காலம் சென்ற ஸ்ரீதரன் ஆகியோரின் அன்பு தாயாரும்.காலம் சென்றவர்களான இராசேந்திரம்,துரைராசா மற்றும் பரமேஸ்வரி தர்மலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்.கந்தையா,சத்தியேந்திரன் ,சகிலா ஜனார்த்தனன்,ஜசிந்தா,சயந்தன்,கௌதமி,கீர்த்திகா,விஸ்னுகன், கயேந்திரன்,பகிசன்,ஆராதனா,ஆதித்தன்,ஓவியா,இனியா, ஆகியோரின் அன்பு பேத்தியும்.கிஸானிகா,வர்ஜித்,சுவித்,மிர்த்திகனாகியோரின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் ஈமை கிரிகைகள் வெள்ளிக்கிழமை 19.05.2023.அன்று முற்பகல் 10 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் சிறுப்பிட்டி பத்தகலட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி்  தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். இவரது துயரச்செய்திகேட்டு துயருறும் குடும்ப உறவுகள்  நண்பர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இணையம் தனது  ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றது .

தகவல்: 

குடும்பத்தினர்

Von Admin