• Mi.. Apr. 30th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

நாட்டில் விசா காலத்தை மீறி தங்கியிருப்பவர்களுக்கு அபராதம்

Juni 22, 2023

விசா காலத்தை மீறி தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான அறிவிப்பினை பொது பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அபராதத்தை 7-14 நாட்களுக்கு 250 அமெரிக்க டாலர்களாகவும், 14 நாட்களுக்கு மேல் 500 அமெரிக்க டாலர்களாகவும் உயர்த்தியது.

அபராதத்துடன், விசா கட்டணமும் செலுத்தப்பட வேண்டும் என வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed