Monat: September 2023

2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு

இந்த ஆண்டுக்கான (2023) க.பொ.த உயர்தரப் பரீட்சையினை ஒத்திவைப்பதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் பரீட்சைகள் நடைபெறவிருப்பதாக கூறப்பட்டு நேர அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ள நிலையில் பரீட்சையினை…

பிறந்தநாள் வாழ்த்து. திரு. செ.சிவகுமார் (18.09.2023, இத்தாலி)

இத்தாலியில் வாழ்ந்து வரும் திருசெ.சிவகுமார் அவர்கள் இன்று 18.09.2023 தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார் இவரை அன்பு சகோதரங்கள் உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்கும் இவ்வேளையில்…

பிறந்தநாள் வாழ்த்து. செ.சோபிதா (18.09.2023, ஜெர்மனி)

ஜெர்மனியில் வாழ்ந்து வரும் திருமதி செ.சோபிதா அவர்கள் இன்று 18.09.2023 தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார் இவரைஇவரை அன்பு கணவர்,பாசமிகு பிள்ளைகள் மற்றும் உறவுகள் நண்பர்கள்…

சதொச ஊழியர்களுக்கு வெளியான தகவல்!

லங்கா சதொச மறுசீரமைப்பின் கீழ் இந்த மாதம் 30ஆம் திகதிக்குள் 300 ஊழியர்களையும் கட்டாயமாக ஓய்வு பெறுவதற்கு சதொச பணிப்பாளர் சபை தீர்மானித்துள்ளது. இந்த நிலையில், லங்கா…

பிரேசிலில் விமான விபத்தில் 14பேர் பலி

பிரேசிலின் அமேசான் மாநிலத்தில் சனிக்கிழமை 16)  இடம்பெற்ற விமான விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் மாநில தலைநகரான மனாஸிலிருந்து 400 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள பார்சிலோஸ்…

மரக்கிளை விழுந்ததால் பாடசாலை மாணவி உயிரிழப்பு

லவாக்கலையில் பாடசாலை மாணவியின் தலையில் மரக்கிளை விழுந்ததால் அம்மாணவி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்ற போதே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக பூண்டுலோய…

பிறந்தநாள் வாழ்த்து. திருமதி ஜதுசினி திலன் (17.09.2023 ,சிறுப்பிட்டி)

சிறுப்பிட்டி வடக்கு பூங்கொத்தையைப் பிறப்பிடமாகக்கொண்ட தவராசா தம்பதிகளின் செல்வப்புதல்விதிருமதி ஜதுசினி திலன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 17.09.2023 இன்று தனது பிறந்தநாளை கணவன் திலன் அப்பா, அம்மா, சகோதரங்கள்,…

திருமணநாள் வாழ்த்து . பரசுராமன் கலைவாணி தம்பதிகள் (கனடா)

கனடாவில் வாழ்ந்துவரும் திரு திருமதி பரசுராமன் கலைவாணி தம்பதிகள் இன்று (15.09.2023) 22ஆவது தமது திருமண நாளை வெகு சிறப்பாக காணுகின்றனர்.இவர்களை இன்நாளில் உறவுகள் நண்பர்கள் சிறப்பாக…

அமெரிக்க டொலர் பெறுமதி சற்று வீழ்ச்சி

நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் (15) அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி…

தொடரும் திருட்டு சம்வங்கள்

அதிகாலை நேரத்தில் வீதியில் பயணித்த பெண் ஒருவரைத்  தாக்கி அவரின் பணப்பையைத்  திருடிச் சென்ற சம்பவம் ஒன்று கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது. வெள்ளவத்தையில் அமைந்துள்ள தொடர்மாடி…

யாழில் பஸ்சிலிருந்து இறங்கியவர் மயங்கி வீழ்ந்து மரணம்!

யாழ்ப்பாணம் நாவற்குழியில் பணியிடத்திற்கு செல்வதற்காக வருகை தந்தவர் பஸ்ஸில் இருந்து இறங்கிய போது மயங்கிய நிலையில் உயிரை மாய்த்துள்ளார். மாரடைப்பின் காரணமாக இறப்பு சம்பவித்துள்ளதாக தகவல் )…

வெளிநாட்டுட பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

சட்டவிரோதமான முறையில் தங்க நகைகளை இலங்கைக்கு கொண்டு வந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் விமான நிலையப் பிரிவு அதிகாரிகளினால் இந்தச்…

யாழ் விடுதியில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி

 யாழ்ப்பாணத்தில் தனியார் விடுதி ஒன்றில் பாட்டியும், பேத்தியும் தங்கியிருந்த நிலையில், பேத்தியான சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், பாட்டி சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த…

சுவிஸ் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் யாழ். இளைஞர்!!

சுவிட்ஸர்லாந்தில் இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட இளைஞர் ஒருவர் பேட்டியிடவுள்ளார்.யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையை பூர்வீகமாகக் கொண்ட செல்வதயாளன் ரிசோத் என்பவர் சுவிட்சர்லாந்து ஆர்காவ் மாநிலத்தில்…

கட்டுநாயக்கவில் பிடிபட்ட 19 கோடி பெறுமதியான கொக்கெய்ன் –

19 கோடி ரூபா பெறுமதியான 02 கிலோ 500 கிராம் கொக்கெய்ன் போதைப்பொருள் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் செவ்வாய்க்கிழமை (12) கட்டுநாயக்க விமான…

திருமணநாள் வாழ்த்து. திலன் யதுர்சினி (12.09.2023)

சிறுப்பிட்டி பூங்கொத்தையையில் வாழ்ந்துவரும் திரு திருமதி .தவராசா மனோகரி தம்பதிகளின் செவ்வப் புதல்வி யதுர்சினி அவர்களுக்கும், திரு.திருமதி. கைலராஜன் பத்மசீலி அவர்களின் செல்வப் புதல்வன் திலன் அவர்களும்…