சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் லண்டனில் வாழ்ந்து வருபவருமான ஸ்ரீ நாகலிங்கம் சத்தியலிங்கம் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை  மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் ,நண்பர்கள் வாழ்த்தி நிற்கும்

இவ்வேளையில்

சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு காலம் சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் அருள் பெற்று வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது..

Von Admin