சிறுப்பிட்டி மேற்கை சேர்ந்த கணேசமூர்த்தி சரஸ்வதி (சரசு) அவர்கள் இன்று 10/11/2023 அன்று இறைவனடி சேர்ந்தார் என்பதை துயரத்துடன் அறியத்தருகின்றோம்.
அன்னார் காலம்சென்ற கணேசமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும், தவநந்தன் (நந்தன்-லண்டன்), புஸ்பலதா (இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும், புவனேஸ்வரி ,மனோன்மணி, கமலாதேவி, புவனேந்திரன், இராசேந்திரம், செல்வேந்திரம், சத்தியதேவி ஆகியோரின் அன்பு சகோதரியுமாவார்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

இவரது துயரச்செய்திகேட்டு துயருறும் குடும்ப உறவுகள்  நண்பர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இணையம் தனது  ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றது .

Von Admin