யாழ்ப்பாணம், குருநகரில் நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த 18 வயது இளைஞர் ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் படுகாயமடைந்த 14 வயதுச் சிறுவன் ஒருவர் தொடர்ந்தும் சிகிச்சையில் உள்ளார்.

இந்த விபத்து கடந்த 9ஆம் திகதி நடந்துள்ளது. திரு நிலக்சன் என்ற 18 வயது இளைஞரே உயிரிழந்துள்ளார்.

Von Admin