சிறுப்பிட்டியை பிறப்பிடமாகக்கொண்ட கஜன் அனுஷிகா தம்பதிகளின் 6வது திருமண நாள் இன்றாகும் இவர்கள் இல்வாழ்வில் இணைந்த நன்நாள்போல் என்னாளும் வாழ குடும்பத்தினர், உற்றார் ,உறவினர், நண்பர்கள் என அனைவரும் சிறப்பாக வாழ்த்தும் இன்நேரம் சிறுப்பிட்டி இணையமும் இருவரும் சீரும் சிறப்போடும் வாழ‌ வாழ்த்தி நிற்கின்றது

Von Admin