யாழ்.சிறுப்பிட்டியை மேற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த

அமரர் தம்பு இராமநாதன் (சைவப்பா) அவர்களின் 8 ஆவது ஆண்டு நினைவு நாள் 21.01.2024 இன்றாகும்.

ஊர் வாழ உ்ழைத்த ஒரு ஆன்மீக மனிதன் இவர்.
எம்மால் மறக்க முடியாத ஒரு அற்புத மனிதன்.

5 ஆவது  ஆண்டில் அவரது நினைவால் துயருறும் உறவுகளுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை சிறுப்பிட்டி இணையம் தெரிவித்துக்கொள்கின்றது.
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிநிற்கின்றது .
.ஓம் சாந்தி ..ஓம் சாந்தி..ஓம் சாந்தி

Von Admin