• Mi.. Apr. 30th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

நீர்வேலி பகுதியில் விபத்தில் பல்கலை மாணவன் பலி!

Feb. 21, 2024

வீதிக்கு குறுக்கே திடீரென நாய் சென்றதால் ஏற்ப்பட்ட விபத்தில் யாழ். பல்கலைக்கழக மாணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து சம்பவம் இன்று (21.2.2024) இடம்பெற்றுள்ளது.

பருத்தித்துறையில் மாணவர்கள் மீது வாள் வெட்டு

யாழ்.போதனா வைத்தியசாலை
மானிப்பாய் – வேம்படி பகுதியை சோ்ந்த யாழ்.பல்கலைகழக 1ம் வருட கலைப்பிாிவில் கல்வி பயிலும் 22 வயதுடைய ரமேஷ் சகீந்தன் என்ற மாணவனே விபத்தில் உயிாிழந்துள்ளாா்.

இலங்கையை உலுக்கிய கோர விபத்து! தாயும் மகளும் மகனும் பலி.

விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தனது வீட்டிலிருந்து இன்று (21) அதிகாலை நீா்வேலிக்கு மோட்டாா் சைக்கிளில் பயணித்தபோது வீதியின் குறுக்கே பாய்ந்த நாயுடன் மோட்டாா் சைக்கிள் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ் விபத்தில், காயமடைந்த மாணவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிாிழந்துள்ளாா்.

மேலும் செய்திகளை தெரிந்துகொள்ள சிறுப்பிட்டி இணையம்

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed