இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் நடிகர் விஜய் முதன்முறையாக கூட்டணி வைத்துள்ள திரைப்படம் கோட்(GOAT).
பிரசாந்த், பிரபுதேவா, மோகன், பிரேம்ஜி, நடிகைகள் சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். கோட் படத்தில் விஜய் இரண்டு விதமாக கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தெரிகிறது.
பிரபல இயக்குனருடன் இணைந்த யோகி பாபு!
டைம் டிராவலை மையமாக வைத்து எடுக்கும் இப்படத்தில் De-aging தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருவதாக சொல்லப்படுகிறது.
![விஜய்யின் GOAT திரைப்படம் எப்போது ரிலீஸ் ஆகிறது தெரியுமா?..லேட்டஸ்ட் தகவல் | Goat Movie Release Date விஜய்யின் GOAT திரைப்படம் எப்போது ரிலீஸ் ஆகிறது தெரியுமா?..லேட்டஸ்ட் தகவல் | Goat Movie Release Date](https://cdn.ibcstack.com/article/621ff8e4-4dc2-4388-a08f-df462c3c7e9f/24-65d86eca8fa61.webp)
ரிலீஸ்?
தற்போது GOAT படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இனி வரும் நாட்களுக்கு படம் குறித்து நிறைய அப்டேட்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக இந்தப் படம் ஜூன் மாதம் வெளியாகும் என சொல்லப்பட்டது. ஆனால் தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு GOAT படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு பிளான் செய்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது.
- திடீர் திடீரென தீப்பிடிக்கும் குடிசைகள்! பீதியில் கடலூர் கிராமம்!
- திருப்பதியில் குளிக்க வெந்நீர்.. தேவஸ்தானம் அறிவிப்பு
- கோர விபத்து ஒன்றில் தந்தை மற்றும் மகன் பலி.
- இன்றைய நாணய மாற்று விகிதங்களில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்
- ரயிலில் மோதி இளைஞன் ஒருவர் உயிரிழப்பு!