போலியான விசா மூலம் ஐரோப்பா செல்ல முற்பட்ட இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மோசடியான முறையில் தயாரிக்கப்பட்ட கிரேக்க சுற்றுலா விசாக்களைப் பயன்படுத்தி ஐரோப்பா செல்ல முற்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கனடாவுக்கு அனுப்புவதாக யாழ்ப்பாணத்தில் 7.5 கோடி மோசடி
வடபகுதியை சேர்ந்த இரண்டு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை 4.35 மணியளவில் தோஹா நோக்கிப் புறப்படவிருந்த கத்தார் எயார்வேஸின் QRR-663 விமானத்தில் பயணிப்பதற்காக இருவரும் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- அட்சயதிருதியை நாளில் இலங்கையில் தங்கம் விலை!
- கோடீஸ்வர யோகம் கிடைக்க!
- இலங்கையில் விபத்து – பிள்ளைகள் பலி! தாய் ஆபத்தான நிலையில்
- யாழ் வடமராட்சி இளைஞன் பிரான்ஸில் தற்கொலை!
- இன்றைய இராசிபலன்கள் (30.04.2025)