பேலியகொடை புதிய மெனிங் சந்தையில் மரக்கறிகளின் விலை குறைவடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் 2000 ரூபாவை தொட்டிருந்த ஒரு கிலோகிராம் கரட் 350 ரூபாவாக விலை குறைவடைந்துள்ளது.
யாழில் 18 வயது யுவதி தவறான முடிவெடுத்து உயிரிழப்பு
மரக்கறி விலைகள்
அத்துடன் ஒரு கிலோகிராம் தக்காளி மற்றும் போஞ்சிக்காய் 450 ரூபாவாக காணப்படுகிறது.
இதேவேளை லீக்ஸ் 300 ரூபாவாக விலை குறைவடைந்துள்ளதுடன் குடைமிளகாய் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றின் விலைகள் 700 ரூபாவாகவும், 600 ரூபாவாகவும் காணப்படுகிறது.
- அட்சயதிருதியை நாளில் இலங்கையில் தங்கம் விலை!
- கோடீஸ்வர யோகம் கிடைக்க!
- இலங்கையில் விபத்து – பிள்ளைகள் பலி! தாய் ஆபத்தான நிலையில்
- யாழ் வடமராட்சி இளைஞன் பிரான்ஸில் தற்கொலை!
- இன்றைய இராசிபலன்கள் (30.04.2025)