• Mi. Sep 11th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சுவிட்சர்லாந்தின் விமானப் பணித்துறையின் தலைமை ஊழியரான ஈழத்தமிழன்.

Mrz 3, 2024

சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ஈழத்தமிழ் இளைஞரொருவர்  விமானப் பணியாளராக பணியை ஆரம்பித்துள்ளார்.

இத்தாலியில் சபிக்கப்பட்ட தீவு! அவிழ்க்கமுடியாத மர்மம்!

மூன்றாண்டுகள் கழிந்த நிலையில் அதில் முதல் தலைமை ஊழியராக (Chef de cabin) M/C EU முன்னேறி சான்றிதழுடன் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.

அதன்படி சுவிட்சர்லாந்தின் விமானப் பணித்துறையின் தலைமை ஊழியராக இணைந்த ஈழத்தமிழன் என்ற பெருமையை சுவிஸ் லுட்சேர்ன் மாநிலத்தைச் சேர்ந்த சுருதன் கந்தையா பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed