யாழ் சிறுப்பிட்டி தெற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட நகுலேஸ்வரன் பராசக்தி 19.03.2024 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை (24.03.2024) முற்பகல் 09.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
இவரது துயரச்செய்திகேட்டு துயருறும் குடும்ப உறவுகள் நண்பர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இணையம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றது .