• Fr. Okt 11th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அந்தியேட்டி கிரியை அழைப்பிதழ் சங்கரப்பிள்ளை இராசலிங்கம்.(சிறுப்பிட்டி)

Mrz 25, 2024

அன்புடையீர் கடந்த புதன்கிழமை (06.03.2024) அன்று
சிவபதமடைந்த எங்கள் குடும்பத்தலைவர் அமரர் சங்கரப்பிள்ளை இராசலிங்கம் அவர்களின் அந்தியேட்டி கிரியைகள் எதிர்வரும் புதன்கிழமை  03.04.2024  காலை 7.00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையில் இடம்பெறும்.
அதனை தொடர்ந்து 05.04.2024 வெள்ளிக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் முற்பகல் 10.00 மணியளவில் இடம்பெறும் சபிண்டிகரண நிகழ்விலும் மதியபோசன நிகழ்விலும் கலந்து சிறப்பிக்குமாறும் கேட்டுகொள்கிறோம்.
தகவல்
குடும்பத்தினர்.
சிறுப்பிட்டி மேற்கு
நீர்வேலி 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed