• Do. Sep 12th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

துயர் பகிர்தல். செல்வராசா சர்வேஸ்வரன் (23.04.2024, சிறுப்பிட்டி மேற்கு)

Apr 24, 2024

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராசா சர்வேஸ்வரன் அவர்கள் இன்று 23.04.2024 செவ்வாய்க்கிழமை சிறுப்பிட்டியில் காலமானார்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி்  தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். இவரது துயரச்செய்திகேட்டு துயருறும் குடும்ப உறவுகள்  நண்பர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இணையம் தனது  ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றது .

தகவல்: 

குடும்பத்தினர்

——————– 

ஈமைக்கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed