• Mi. Jun 12th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்!

Mai 2, 2024

கடந்த 1980 -ம் ஆண்டு வெளிவந்த நிழல்கள் என்ற திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள „பூங்கதவே தாழ் திறவாய்“ என்ற பாடலை பாடி மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் உமா ரமணன். அந்த பாடலை இசைஞானி இளையராஜா இசை அமைத்திருந்தார்.

ஆரம்பமாகிறது அக்னி நட்சத்திரம்.. வெப்பத்தில் இருந்து தப்பிப்பது எப்படி?

மேலும் இவர், கேளடி கண்மணி, தூறல் நின்னு போச்சு, வைதேகி காத்திருந்தாள், தில்லுமுல்லு, பன்னீர் புஷ்பங்கள், முதல் வசந்தம், ஒரு கைதியின் டைரி, புதுமைப் பெண் போன்ற பல திரைப்படங்களுக்கு பாடல் பாடியிருக்கிறார்.

தமிழகம் – யாழ்ப்பாணம் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்

இந்த நிலையில் உமா ரமணன் தனது 69 வயதில் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். இவருடைய மறைவு ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   

பிரபல பாடகி மரணம்!! சோகத்தில் திரையுலகம்.. | Uma Ramanan Passed Away

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed