இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்திலும் கடுமையான வெயில் கொளுத்தி வருகிறது. இதன் காரணமாக வெப்பம் அலை வீசுவதால், மக்கள் வெளியில் நடமாட நிலை ஏற்பட்டுள்ளது.
பிறந்தநாள் வாழ்த்து. ஐெயதாஸ். (08.05.2024;ஜெர்மனி)
இந்தியாவில் அதிக வெப்பத்தால் 9 பேர் உயிரிழப்பு!
குறிப்பாக காலை 10 மணி முதல் மாலை 4 மணி கடுமையான வெப்ப அலை வீசுகிறது. கடந்து இரண்டு வாரங்களில் வெப்பம் தாங்க முடியாமல் 15 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
இன்று காலை 11 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். வங்காளதேச நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள மகுரா மாவட்டத்தில்தான் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகமாக பதிவாகியுள்ளது. இந்த மாவட்டத்தில் வெப்பநிலை 43.9 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
- யாழ். புத்தூரில் மரம் வெட்டிக் கொண்டு இருந்தவர் தவறி விழுந்து உயிரிழப்பு!
- பூமியில் புதையும் சீன நகரங்கள்: வெளியான எச்சரிக்கை
கடந்த சில வருடங்களாக இல்லாத வகையில் வங்காளதேசத்தின் பெரும்பாலான இடத்தில் வெப்ப அலை வீசி வருகிறது. வெப்ப அலை காரணமாக பள்ளிகள், கல்லூரிகள், மதராஸ், தொழிநுட்ப கல்வி நிறுவனங்கள் என அனைத்திற்குள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன.
- இன்றைய இராசிபலன்கள் (14.06.2025)
- பிறந்தநாள் வாழ்த்து. செல்வி சுகுணன் ஜஸ்வி (14.06.2025. ஈவினை)
- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை வெளியிட்ட முக்கிய அறிவித்தல்
- கட்டிய புது வீட்டிற்கு சடலமாக செல்லும் சோகம்! விமான விபத்தில் பலியான தாதி
- பல கனவுகளோடு பறந்த குடும்பத்தின் இறுதி நொடி.
சீரற்ற மழை மற்றும் அதிக வெப்பநிலை காரணமாக வரும் ஆண்டுகளிலும் வங்காளதேசத்தில் அதிக வெப்ப அலை வீசும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.