யாழ். சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் சுவிஸ் செங்காளன வாழ்விடமாகவும் கொண்டிருந்த அமரர் திரு நடராசா சிவசுப்ரமணியம் (மணியம்) அவர்களின் 7 ஆம் ஆண்டு நினவுநாள் 10.05.2024 இன்றாகும்.
இன்றைய நாளில் அன்னாரது பிரிவால் துயருறும் மனைவி மகன் மற்றும் குடும்ப உறவுகள் நண்பர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இணையம் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றது.
- நள்ளிரவு முதல் அதிகரிக்கும் உணவுப் பொருட்களின் விலை
- வவுனியாவில் மோட்டார் சைக்கிள் விபத்து-ஒருவர் உயிரிழப்பு
- கனடாவில் விமானம் தலைகீழாக கவிழ்ந்ததில் கோர விபத்து
- யாழ்ப்பாணம் – நாகப்பட்டினம் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்
- இன்றைய இராசிபலன்கள் (18.02.2025)