• Di. Dez 3rd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிறந்தநாள் வாழ்த்து. இ.நேமிநாதன் (20.05.2024, சுவிஸ்)

Mai 20, 2024

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸில் வசித்து வருபவருமான‌ இராசலிங்கம் நேமிநாதன் (நேமி) அவர்கள்(20.05.2024 )  இன்று தனது பிறந்த நாளை  காணுகின்றார் . 

இவரை இவரது மனைவி , பிள்ளைகள் மற்றும் இவர்களது அப்பா. அம்மா. உற்றார் .உறவினர்கள், நண்பர்கள், ஆகியோர் சிறுப்பிட்டி  ஶ்ரீ ஞானவைரவர்   துணைகொண்டு பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் இணைந்து சிறுப்பிட்டி. இணையமும் பல்லாண்டுகாலம் வாழ்கவென வாழ்த்தி நிற்க்கின்றது .

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed