• Mi. Sep 11th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

நடுவானில் குலுங்கிய விமானம்..! பயணி ஒருவர் உயிரிழந்த பரிதாபம்

Mai 21, 2024

சிங்கப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த விமானம் நடுவானில் பயங்கரமாக குலுங்கியதில் பயணி ஒருவர் உயிரிழந்தார். 30 பேர் காயமடைந்தனர். 

  1. நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் சிவப்பு எச்சரிக்கை!
  2. யேர்மனியில் மின்னல் தாக்கி 10 பேர் காயம்!

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று லண்டனில் இருந்து சிங்கப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. விமானத்தில் 211 பயணிகளும் 18 பணியாளர்களும் இருந்தனர். 

2ஆம் ஆண்டு நினவுநாள். அமரர். திரு குமரதாஸ் செல்லையா(21.05.2024)

ஹீத்ரு விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் நோக்கி பறந்த விமானம், எதிர்பாராத விதமாக நடுவானில் குலுங்கியது. இதனால் விமானம் பாங்காக் நகருக்கு திருப்பிவிடப்பட்டு அங்கே அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

அளவெட்டி மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.

அரிதான இந்த விபத்தில் பயணி ஒருவர் உயிரிழந்த நிலையில் 30 பயணிகள் காயமடைந்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட விமானத்தின் பயணிகளுக்கு உதவ தனிக்குழுவை பாங்காக்கிற்கு அனுப்பியுள்ளதாகவும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed