• Do. Sep 12th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிரித்தானியாவில் வசிக்கும் யாழ் தீவகத்தைச் சேர்ந்த யாழில் பலி

Mai 22, 2024

யாழ்ப்பாணத்தில் இரு பிள்ளைகளின் தந்தை ஒருவர் சிறு நீரகம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

அளவெட்டி மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

சம்வத்தில் இதயச்சந்திரன் சுதர்சன் வயது 41 என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

யாழில் பாணினுள் காணப்பட்ட கண்ணாடி துண்டுகள்!

பிரித்தானியாவில் திருமணம் செய்து மனைவி இரண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த இளம் குடும்பஸ்தர் , யாழ் போதனா வைத்தியசாலையில் இரண்டு சிறு நீரகமும் பாதிக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை (19) உயிரிழந்துள்ளார்.

  1. தமிழர்களின் சிறு தெய்வ வழிபாட்டு முறைகள்.
  2. நடுவானில் குலுங்கிய விமானம்..! பயணி ஒருவர் உயிரிழந்த பரிதாபம்

பிரித்தானியாவில் விசா மறுக்கப்பட்டு நாடு கடத்தப்பட்ட நிலையில் மீண்டும் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் பிரித்தானியா சென்று வாழ முயற்சிகள் மேற்கொண்டு அதற்கான ஒழுங்குகளும் சரிவரும் நிலையில் இவ் துயரச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed