புத்தளத்தில் hair dryer உபயோகிக்கையில் மின்சார தாக்குதலுக்கு உள்ளாகி மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இலங்கை குடியுரிமை பெற்றுக்கொள்ள! வெளியான வர்த்தமானி
சம்பவத்தில் புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையில் இருந்து இம்முறை கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவன் சலீம் மொஹமட் சஹ்ரான் என்பவரே இன்று (30) உயிரிழந்துள்ளார்.
டென்மார்க்கில் வேலை வாய்ப்பு இருப்பதாக கூறி மோசடி!வெளியான எச்சரிக்கை.
hair dryer மூலம் முடியை உலர வைத்த சந்தர்ப்பத்திலேயே மாணவர் மின்சார தாக்குதலுக்கு உள்ளாகியுளார். இதனையடுத்து புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மாணவர் உயிர்ழந்துள்ளார்.
இந்நிலையில் மாணவின் மரணம் அப்ப்குதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- இந்தோனேசியாவில் நிலச்சரிவு: 18 பேர் பலி; 34 பேர் மாயம்
- டென்மார்க்கில் உயிரிழந்து யாழ் இளைஞன்
- பிரித்தானியாவில் புகலிடம் பெற்றவர்களுக்கான புதிய விசா முறைமை
- யாழ். பண்ணை பகுதியில் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவு
- யாழில் தொடருந்து மோதி ஆண் பரிதாபமாக பலி
