• Do. Sep 12th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நில அதிர்வு !

Jun 5, 2024

இந்தோனேசியாவின் தெற்கு சுமத்ரா தீவில் இன்று (5) பிற்பகல் சக்திவாய்ந்த நில அதிர்வு ஒன்று ஏற்பட்டுள்ளது.

ஈபிள் கோபுரத்தின் அருகே இருந்த சவப்பெட்டிகளால் பரபரப்பு!

இந்த நிலநடுக்கம் பிற்பகல் 2.20 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்-புன்னாலைக்கட்டுவன் ஈவினையில் பட்டப்பகலில் வீடு புகுந்து தாக்குதல்!

இது ரிக்டர் அளவுகோலில் 5.7 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளது.

விவசாயிகளுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள புதிய சலுகை

எனினும், சுனாமிக்கான எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed