• Mi. Nov 6th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கனடாவில் வீட்டு வாடகை தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

Jun 7, 2024

கனடாவில் (Canada) வீட்டு வாடகைத் தொகை தொடர்ச்சியாக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

கனேடிய நிறுவனமொன்று மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம் இந்த விடயம் தெரிய வந்துள்ளது.

அதன்படி, கடந்த 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் வாடகை தொகையானது 9.3 வீதமாக அதிகரித்துள்ளது.

யாழில் உணவகமொன்றுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இந்நிலையில், கனடாவில் சராசரி வாடகை தொகை முதல் தடவையாக 2200 டொலர்களை தாண்டி உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், ஒரு படுக்கையறையை கொண்ட வீடு ஒன்றின் வாடகை தொகை சராசரியாக 1927 டாலர்கள் எனவும் இரண்டு படுக்கை அறைகளைக் கொண்ட வீடு ஒன்றின் வாடகை தொகை 2334 டொலர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

முருகனுக்கு பால் அபிஷேகம் செய்தால் கோடி நன்மைகள்.

இதேவேளை, சஸ்கட்ச்வான் மாகாணத்தில் வாடகை தொகை 21.4 வீதமாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed