• Sa. Jul 27th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிறந்தநாள் வாழ்த்து. திருமதி யசோ தீபன் (07.06.2024, சிறுப்பிட்டி)

Jun 7, 2024

சிறுப்பிட்டி கிழக்கில் வாழ்ந்து வரும் திருமதி யசோ தீபன் அவர்கள் இன்று 07.06.2024 தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார்.

இவரை அன்பு கணவன் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில் இவர்களுடன் இணைந்து சிறுப்பிட்டி. இணையமும் பல்லாண்டுகாலம் வாழ்கவென வாழ்த்தி நிற்க்கின்றது .

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed