• Do. Nov 7th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஆப்கானிஸ்தானில் இன்று பதிவான நிலநடுக்கம்

Jun 9, 2024

ஆப்கானிஸ்தானில் இன்று (2024.06.09) காலை 10.15 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவானது.

சுவிட்சர்லாந்தில் புதிய கோவிட் மாறுபாடு பரவல் ; அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கை

நிலநடுக்கத்தை உணர்ந்ததும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.

நிலநடுக்கத்தை உணர்ந்ததும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்தனர்.நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை. 

ஜேர்மன் விமான நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டால் பரபரப்பு !

ஆப்கானிஸ்தானில் அடிக்கடி நிலநடுக்கும் ஏற்படுகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 6.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தில் சுமார் 2,000 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed