யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனமும் , மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் , மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருமண வாழ்த்து திரு திருமதி பிரமோத், டிலக்சனா தம்பதிகள் (09.06.2024)
பலாலி இராணுவ முகாமை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த , இராணுவத்தினருக்கு சொந்தமான பவுசர் வாகனம் , புன்னாலைக்கட்டுவன் பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் விபத்துக்கு உள்ளானது.
திருமணநாள் வாழ்த்து. சங்கர் மயூரிகா. (11.06.2024, சிறுப்பிட்டி மேற்கு)
அதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களும் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு , யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
- மே மாதம் வரை வெப்பமான காலநிலை; விடுக்கப்பட்ட எச்சரிக்கை
- யாழில் வீடொன்றில் இடம்பெற்ற திருட்டு சம்பவம்.
- இரு பாடசாலை மாணவர்களின் உயிர்களை பறித்த மணல் ஏற்றிவந் லொறி
- எரிபொருள் நெருக்கடி தொடர்பில் பெற்றோலிய கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள தகவல்
- நோர்வே அமெரிக்க தூதரகம் அருகே வெடிப்புச் சம்பவம்
