யாழ்ப்பாணம் – அனலைதீவில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற இருவரைக் காணவில்லை என குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
- ஆலங்கட்டி மழையால் நடுவானில் பயணித்த விமானம் சேதம்
- இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இரகசிய சுரங்கப்பாதை
அனலைதீவைச் சேர்ந்த திருச்செல்வம் மைக்கல் பெனாண்டோ, நாகலிங்கம் விஜயகுமார் என்ற இருவரே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இருவரும் (10-06-2024) மாலை 5 மணியளவில் கடற்தொழிலுக்கு சென்ற நிலையில் இதுவரை கரை திரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
க.பொ.த உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்
இவர்களை உறவினர்களும், ஊர்மக்களும் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளபோதும் இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என தெரியவருகின்றது.
- 2ஆம் ஆண்டு நினைவு. அமரர் சின்னையா பொன்னம்பலம் (02.05.2025, சிறுப்பிட்டி மேற்கு)
- இந்தியாவில் இருந்து சொந்த நாட்டினர்களை ஏற்க மறுக்கும் பாகிஸ்தான்
- விடுமுறையில் சுற்றுலா சென்ற இரு இளைஞர்கள் மாயம்
- மே மாதம் சிறப்பான மாதமாக அமைய!
- கொழும்பு தொடர்மாடியில் இருந்து குதித்த பாடசாலை மாணவி மரணம்