சுவிசின் Nussbaumen AG இல் நேற்றுமாலை இடம்பெற்ற வெடிப்பு மற்றும் தீப் பரவல் சம்பவத்தில், இரண்டு பேர் உயிரிழந்தனர்.
பிறந்தநாள் வாழ்த்து. செல்வி சுகுணன் ஜஸ்வி (14.06.2024. ஈவினை)
இந்தச் சம்பவத்தில், 11 பேர் காயமடைந்ததாக கன்டோன் பொலிசார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் உயரமான கட்டடம் ஒன்றில் இடம்பெற்றுள்ளது. இதையடுத்து அங்கு வசித்தவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தேசிய அடையாள அட்டையில் ஏற்படவுள்ள புதிய மாற்றம்!
இந்த வெடிப்பால் சுற்றுவட்டார பகுதி கடுமையாக அதிர்ந்தது. எனினும் இந்த வெடிப்புக்கான காரணம் உடனடியாக அறிவிக்கப்படவில்லை.
- வியாழன் சதுர்த்தி விரதம்
- பெண்கள் அவசியம் செய்ய வேண்டிய 9 மருத்துவப் பரிசோதனைகள்!
- அட்சயதிருதியை நாளில் இலங்கையில் தங்கம் விலை!
- கோடீஸ்வர யோகம் கிடைக்க!
- இலங்கையில் விபத்து – பிள்ளைகள் பலி! தாய் ஆபத்தான நிலையில்