யாழ்ப்பாணம் – கோண்டாவில், திருநெல்வேலியில் கோயில் உண்டியல்களை உடைத்து திருட்டியில் ஈடுபட்ட நபரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தேசிய அடையாள அட்டையில் ஏற்படவுள்ள புதிய மாற்றம்!
இச்சம்பவத்தில் அரியாலையை சேர்ந்த 38 வயதுடைய நபரையே கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.
பல்கலைக்கழக அனுமதிக்கு காத்திருக்கும் மாணவர்களுக்கான செய்தி!
மேலும், கோயிலில் பெருந்தப்பட்டிருந்த சிசிரிவி கமராவை பொலிஸார் பரிசோதனை
உலகின் மதிப்புமிக்க நிறுவனமாக மாறியுள்ள ஆப்பிள் நிறுவனம்!
செய்ததில் குறித்த திருடனை அடையாளம் கண்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்
- வியாழன் சதுர்த்தி விரதம்
- பெண்கள் அவசியம் செய்ய வேண்டிய 9 மருத்துவப் பரிசோதனைகள்!
- அட்சயதிருதியை நாளில் இலங்கையில் தங்கம் விலை!
- கோடீஸ்வர யோகம் கிடைக்க!
- இலங்கையில் விபத்து – பிள்ளைகள் பலி! தாய் ஆபத்தான நிலையில்