• Do.. Mai 1st, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சில அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு !

Juni 15, 2024

பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில்  இலங்கை சதொச நிறுவனம் சில அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளது.

பிறந்தநாள் வாழ்த்து செல்வி தேவராசா தேவதி (15.06.2024, ஜெர்மனி)

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் நேற்று  (14) முதல் புதிய விலையில் இந்த பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

$சுவிசில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் . 2 பேர் பலி, 11பேர் காயம்.

அத்துடன், 01 கிலோ கடலையின் விலை 12 ரூபாவினால் குறைக்கப்பட்டுஅதன் புதிய விலை 448 ரூபாவாகும்.

01 கிலோ சிவப்பு சீனி 05 ரூபாவினால் 01 கிலோ காய்ந்த மிளகாயின் விலை 05 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed