யட்டியந்தோட்டை – பனாவத்தை பகுதியிலுள்ள லயின் குடியிருப்பொன்றில் பரவிய தீயினால் தம்பதிகள் உயிரிழந்துள்ளமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீ விபத்து இன்று அதிகாலை 01 மணியளவில் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கென்யாவில் மக்கள் போராட்டம் – 39 பேர் பலி, 360 பேர் காயம்
இதில் 55 மற்றும் 60 வயது மதிக்கத்தக்க தம்பதியினரே உயிரிழந்துள்ளனர். அத்துடன், தீ விபத்தினால் 5 வீடுகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளதுடன், வீடுகளிலிருந்த பொருட்களும் முழுமையாக தீக்கிரையாகியுள்ளன.
நயினாதீவுக்கு பொருட்கள் ஏற்றி சென்ற படகு விபத்து.. ஒருவர் உயிரிழப்பு

இன்றைய இராசிபலன்கள் (03.07.2024)
தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், யட்டியாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
- வியாழன் சதுர்த்தி விரதம்
- பெண்கள் அவசியம் செய்ய வேண்டிய 9 மருத்துவப் பரிசோதனைகள்!
- அட்சயதிருதியை நாளில் இலங்கையில் தங்கம் விலை!
- கோடீஸ்வர யோகம் கிடைக்க!
- இலங்கையில் விபத்து – பிள்ளைகள் பலி! தாய் ஆபத்தான நிலையில்